ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ்யை மிஞ்சிய சிங்கப்பெண்… பாதுகாப்பு உபகரணம் ஏதுமின்றி செங்குத்து மலை மேல் ஏறிய பெண்மணி…

இன்றய காலகட்டத்தில் அனைவரும் தன்னம்பிக்கையுடன் வாழவேண்டும். அதுவும் முக்கியமாக பெண்கள் மிகவும் தன்னம்பிக்கையுடன் வாழவேண்டும். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பது போல முயற்சி இருந்தால் வாழ்வில் வெற்றி என்பது கண்டிப்பாக கிடைக்கும். அந்த வகையில் பெண் குலதிர்க்கே உதாரணமாக இங்கு ஒரு பெண் தன்னம்பிக்கையுடன் துணிச்சலுடன் செய்யும் செயலை பாருங்கள்.

துணிச்சல் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்துக்கு வருவது ஹாலிவுட் நடிகர் டாம் குருஸ் தான் அவரை மிஞ்சும் அளவிற்கு இங்கு ஒரு பெண் துணிச்சலாக ஒரு மிகவும் உயரமான ஒரு மலையில் தன்னுடைய முயற்சியினால் ஏறி சென்று கொண்டிருக்கிறது. சாதாரண மலைகளிகள் ஏறுவதே கடினம் ஆனால் இந்த பெண்ணோ கோபுரம் வடிவில் கூர்மையாக உள்ள மலை மீது எந்த ஒரு பயமும் இல்லாமல் துணிச்சலுடனும் தன்னம்பிக்கையுடனும் ஏறி செல்கிறது.

வாழ்க்கையில் கஷ்டம் என நினைத்தால் அனைத்துமே கஷ்டம் தான் நம்மால் முடியும் என நினைத்தால் அனைத்துமே எளிதாக தெரியும். இந்த பெண்ணின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே இதனை பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பெண்ணின் தன்னம்பிக்கையை பார்த்து அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

You may have missed