sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

புதிய லுக்கில் மாஸ் காட்டும் நடிகை அம்மு அபிராமி.. வெளியான புகைப்படங்கள்..!

Sodukki News · 19 Nov 2024, 07:26 AM

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பைரவா படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆனவர் தான் நடிகை அம்மு அபிராமி. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் பைரவா படத்தினை தொடர்ந்து அசுரன், தம்பி, ராட்சசன் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் வெள்ளித்திரைக்கு வருவதற்கு முன்பு சின்ன திரையில் அறிமுகம் ஆனவர். மேலும் இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் இடம் பிடித்தார் என்றே சொல்லலாம்.

மேலும் இவர் தற்போது ஹொலிவூட்டில் நடித்து வருகிறார். மேலும் வெப் சீரியஸ்களிலும் நடித்து வருகிறார். மேலும் நடிகைகள் பொதுவாகவே படவாய்ப்புகள் அதிகமாக கிடைக்க வேண்டும் என்பதற்க்காக அடிக்கடி போட்டோஷூட் எடுத்து அதனை இணையதள பக்கத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும்

இவர் தற்போது அவரின் லேட்டஸ்ட் லுக் போட்டோஸ்களை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோஸ் பார்த்த ரசிகர்கள் அம்மு அபிராமியா இது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிட்டார்களே என்று ஆச்சரியத்தில் அவ்ருடைய போட்டோஸ்களை ஷேர் செய்த வண்ணம் உள்ளனர்.

pic1

pic2

pic3

Comments (0)

Login to join the conversation.