sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

ட்ரெண்டிங் உடையில் மாஸ் காட்டும் நடிகை ஆஷிகா ரங்கநாதன்.. வெளியான அசத்தலான புகைப்படங்கள்..!

Sodukki News · 20 Nov 2024, 06:47 AM

தமிழ் சினிமாவில் பட்டது அரசன் என்ற தமிழ் படத்தில் நடிகர் அதர்வாக்கு ஜோடியாக நடித்து அறிமுகம் ஆனவர் தான் ஆஷிகா ரெங்கநாதன். இவர் இதனை தொடர்ந்து சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் சிறந்த நடிகைக்கான சீமா அவாடும் வாங்கியுள்ளார். மேலும் இவர் தமிழ் நடிப்பதற்கு முன்பு கன்னடத்தில் தான் நடிக்க ஆரம்பித்தார்.

மேலும் நடிகைகள் பொதுவாகவே படவாய்ப்புகள் அதிகமாக கிடைக்க வேண்டும் என்பதற்க்காக அடிக்கடி போட்டோஷூட் எடுத்து அதனை இணையதள பக்கத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும்

இவர் தற்போது அவரின் ட்ரெண்டிங் சாரீ  லுக் போட்டோஸ்களை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோஸ் பார்த்த ரசிகர்கள் ஆஷிகா சாரியில் கியூட் டாக இருக்கிறார் என்று பாசிடிவ் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள். மேலும்  அவ்ருடைய போட்டோஸ்களை ஷேர் செய்த வண்ணம் உள்ளனர்.

pic1

pic2

Comments (0)

Login to join the conversation.