sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

அழகிய புடவையில் தேவதை போல் ஜொலிக்கும் நடிகை அதுல்யா ரவி… அசத்தலான போட்டோஸ்..!

Sodukki News · 12 Nov 2024, 06:36 AM

டிக் டாக் மூலமாக பிரபலம் ஆனவர் தான் நடிகை அதுல்யா ரவி. அதன் மூலமாக தான் இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. மேலும் இவர் காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர். தன்னுடைய திறமையால் இவருக்கு பட வாய்ப்புககள் வர ஆரம்பித்தன. கண் கட்டுதே படத்தை தொடர்ந்து ஏமாளி, நாடோடிகள் போன்ற படங்களை நடித்துள்ளார். மேலும் இவர் நடிப்பில் ஒரு சில படங்கள் வெளிவந்துள்ளன.

மேலும் இவர் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் நடித்து வருகிறார். மேலும் இவருக்கும் ரசிகர்கள் அதிகளவில் வர ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் இவர் தன்னுடைய சினிமா வாய்ப்பினை அதிக படுத்தி கொள்வதற்காக போட்டோஷூட் எடுத்து தன்னுடைய போடோஸ்களை இணையத்தில் பகிர்ந்து வருவார். மேலும் இணையத்தளத்தில் எப்ப்போது ஆக்ட்டிவாக இருக்கும் இவர்

தற்போது அழகிய வெள்ளை நிற புடவையில் அழகான போட்டோஸ்களை எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்தும் ஷேர் செய்தும் வருகிறார்கள். மேலும் இந்த போட்டோஸ்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

pic1

pic2

pic3

pic4

Comments (0)

Login to join the conversation.