sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

போட்டோவில் இருக்கும் இந்த குழந்தை யார்.. தேசிய விருது பெற்ற சினிமா பிரபலம்.. யார் தெரிகிறதா..!

Sodukki News · 28 Nov 2024, 11:28 AM

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் திரைப்பட இயக்குனர் சுரேஷ் குமார் மற்றும் பழம் பெரும் நடிகை மேனகாவின் மகள் ஆவார். இவர் இது என்ன மாயம் என்ற  படத்தின் மூலமாக தமிழ்  சினிமாவில் அறிமுகம் ஆனவர். மேலும் இவர் தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலமாக அறிமுகமானவர். அதனை தொடர்ந்து பல படங்கள் நடித்துள்ளார். மேலும்  சிவகார்த்திகேயன் உடன் நடித்த ரஜினி முருகன் படம் மூலமாக தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பினை பெற்றார். இந்த படம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

 மேலும் அந்த படத்தினை தொடர்ந்து இவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தன. அதனை தொடர்ந்து ரெமோ, பைரவா, சாமி 2, அண்ணாத்த, சர்கார், சண்டக்கோழி 2 என இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாகவே அமைந்தது. இவருக்கு என்று தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பட்டாளத்தை அமைத்துக்கொண்டார்.

 மேலும்  பாலிவுட் பக்கம் தன்னுடைய கவனத்தை கொண்டு சென்றுள்ள கீர்த்தி இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பேபி ஜான் என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. தற்போது இவர் கைவசம் ரிவால்வர் ரீட்டா, கண்ணிவெடி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இணையத்தில் அவ்வப்போது பிரபலங்களின் சிறு வயது புகைப்படம் வெளிவரும். அந்த வகையில் தற்போது தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ்ன் சிறு வயது புகைப்படம்   தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

pic1

pic2

pic3

pic4

pic5

pic6

pic7

Comments (0)

Login to join the conversation.