sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

போட்டோவில் இருக்கும் இந்த குழந்தை தெரிகிறதா..? ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய சினிமா பிரபலம்..

Sodukki News · 08 Nov 2024, 04:57 AM

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் தான் நடிகை நஸ்ரியா. இவர் தமிழில் நய்யாண்டி, வாயை மூடி பேசவும் போன்ற படங்களில் நடித்தார். இதனை தொடர்ந்து இவர் நடித்த ராஜா ராணி படம் மிகவும் பெரிதளவில் இவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது. மேலும் இந்த படத்தின் ,மூலமாக இவர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றார். இந்த படத்திற்கு பிறகு சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டார். இவருக்கென்று ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.

இவர் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தன்னுடைய திருமணத்திற்கு பிற்கு சினிமாவில் நடிப்பதை தவிர்த்த இவர் தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். கடந்த ஆண்டில் வெளிவந்த அடடே சுந்தரா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் சினிமா பிரபலங்களின் போட்டோஸ்கள் அவ்வப்போது இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கும். அந்த வகையில் தற்போது நடிகை நஸ்ரியாவின் சிறு வயது போட்டோஸ் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அவர் மிகவும் அழகாக உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நஸ்ரியாவா இது என ஆசரியத்தில் வைரல் ஆகி வருகிறார்கள்.

pic1

pic2

pic3

pic4

Comments (0)

Login to join the conversation.