இந்த சிறு குழந்தை யாருன்னு தெரிகிறதா..? தற்போதும் பிரபலமான நடிகை தான்..!
Sodukki News · 12 Aug 2023, 07:56 AM

இணையத்தில் ஒரு குழந்தையின் புகைப்படம் வைரலாகிவருகிறது. அந்தக்குழந்தை இப்போது பிரபல நடிகை. அது யார் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது நாயகியாக வலம்வருபவர் ஸ்ரீதிவ்யா. தெலுங்கானாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் தெலுங்குத்திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 2013ம் ஆண்டு வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் லதா பாண்டி கேரக்டரில் நடித்தார். அந்தப்படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது. ஜீவா, கக்கிச்சட்டை, மருது, வெள்ளைக்காரத்துரை என தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்து நடித்தார்.

ஸ்ரீதிவ்யா துளியும் கவர்ச்சி காட்டாமல் ஹோம்லி கேரக்டரில் நடிப்பதால் கவனத்துக்கு உள்ளானார். அதனால் சில ஹோம்லி சப்ஜெட் திரைப்படங்கள் தேடிவந்தன. அண்மைக்காலமாக சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீதிவ்யா, தன் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஸ்ரீதிவ்யாவின் குழந்தைப்பருவ புகைப்படத்தை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். ஆம்..இந்தக் குழந்தை நடிகை ஸ்ரீதிவ்யா தான்.
குழந்தை பருவ புகைப்படங்களைக் காண புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது..
pic1

pic2
