sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

கியூட்டாக இருக்கும் இந்த குழந்தை யார்.. இன்று பிக் பாஸில் தூள் கிளப்பும் பிரபலம்.. யார் தெரிகிறதா..!

Sodukki News · 16 Nov 2024, 06:03 AM

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்   பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளராக 18 பேர் பங்கு கொண்டனர் அதில் ஒருவர் தான்  சௌந்தர்யா. பிக் பாஸ் ஆரம்பித்த பொது இவர் மிகவும் அமைதியாக இருந்தார். இவர் இவ்வாறு இருந்ததை பார்த்து ரசிகர்கள் இவருக்கு நெகடிவ் கமெண்ட்ஸ் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். அனால் தற்போது இவருடைய விளையாட்டு மிகவும் சூடு பிடித்தது போல் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது, அமைதியாக இருந்த இவர் குரல் தான் இப்போதெல்லாம் பிக் பாஸ் வீட்டில் அதிகம் ஒலிக்குது என்று கூட சொல்லலாம்.

இப்போதெல்லாம் ப்ரோமோ வெளியில் வந்தாலே அதில் கண்டிப்பாக சௌந்தர்யா இருப்பார். அது மட்டும் அல்லாமல் இவருடைய ரியாக்ஷன் பலரையும் ஈர்த்துள்ளது என்று கூட சொல்லலாம். மேலும் இவரை வீட்டில் பலரும் சோம்பேறி என்று கூட சொல்லவர்கள் அனால் அதை எதையும் இவர் காதில் ஏதிப்பதில்லை. இவருக்கு என்று தற்போது அதிகளவில் ரசிகர்கள் உருவெடுத்துள்ளனர் என்றே சொல்லலாம்.

மேலும் தற்போது டாஸ்கில் பள்ளி செல்லும் மாணவி போன்று விளையாடி வரும் இவர் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அவருடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் அவருடைய சிறு வயது போட்டோஸ் மற்றும் பள்ளி பருவத்தில் உள்ள போட்டோஸ்களை பதிவிட்டு ஹாப்பி சில்ட்ரன்ஸ் டே என்று குறிப்பிட்டுள்ளது. இந்த போட்டோஸ்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

pic1

pic2

pic3

Comments (0)

Login to join the conversation.