sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

அறுவை சிகிச்சைக்குப் பிறகு கலக்கல் சாரியில் கியூட் ஆக போஸ் கொடுக்கும் டிடி… ட்ரெண்டிங் போட்டோஸ் வைரல்..!

Sodukki News · 28 Oct 2024, 07:40 AM

விஜய் தொலைக்காட்சியில் முக்கிய தொகுப்பாளராக இருந்து வருபவர் DD. இவர் பல லேட்டஸ்ட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க்கியுள்ளார். இவருக்கு மிக பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். இவர் பல தொகுப்பாளர்களுக்கு ரோல் மாடலாக இருந்துவருகிறார். திவ்ய தர்சினி பல விருது வழங்கும் நிகழ்ச்சி இசை வெளியிட்டு விழா தொகுத்து வழங்கியுள்ளார்.மேலும் இவர் 2014 ம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்தார். இருவருக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டார்.

மேலும் இவருடைய காலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இவர் எந்த நிகழ்ச்சிகளிலும் சமீப காலமாக கலந்து கொள்வதை தவிர்த்தார். மேலும் தனது யூடுப் பக்கத்தில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்த புகைப்படம் வெளியிட்டிருந்தார். அதன் பின்னர் தனக்கு கால் சரியாகிவிட்டதாகவும் அறுவைசிகிச்சை நடைபெற்றதாகவும் கூறி இருந்தார்.

இந்நிலையில் தன்னுடைய அறுவைசிகிக்சைக்கு பிறகு தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரெண்டிங் சாரியில் சும்மா அசத்தலாக போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்து அந்த போட்டோஸ் மற்றும் வீடியோஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோஸ் மற்றும் விடீயோஸ்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

pic1

pic2

pic3

pic4

pic5

Comments (0)

Login to join the conversation.