sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடையை குறைத்து மீண்டும் பழைய நிலைக்கு மாறிய காஜல்....வியந்து போன ரசிகர்கள் ...

Sodukki News · 13 Sep 2022, 07:51 AM

ஹோ கயா நா படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகை காஜல். இவர் தமிழில் பழனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த மகதீரா என்ற படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதன் பிறகு காஜல் நடித்த படங்கள் வரிசையாக வெற்றி பெற்றன.

2020ஆம் ஆண்டு கவுதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவருக்கு ஒரு மகன் இருக்கிறார். அவ்வப்போது இவர் தன்னுடைய மகனுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகும். காஜல் அகர்வால், கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். குழந்தை பெற்ற பிறகு உடல் எடை கூடி காணப்பட்ட இவர் தற்போது தனது உடல் எடையை குறைத்து தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். மீண்டும் தன்னுடைய பழைய லுக்கிற்கு அழகாக மாறி இருக்கிறார். புகைப்படம்:1

புகைப்படம்:2

Comments (0)

Login to join the conversation.