sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

காவலன் படத்தில் தோழியாக நடித்த நடிகையா இவர்… திருமணம் ஆகி தற்போது எப்படி இருக்காங்க பாருங்க..!

Sodukki News · 28 Jun 2023, 09:03 AM

இணையத்தில் நடிகைகள் அவ்வப்போது ஏதாவது புதுமைகளை செய்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது. மார்க்கெட் கொஞ்சம் குறைந்து போனால் உடனே ஒரு கவர்ச்சி போட்டோ சூட் செய்து தங்கள் சோசியல் மீடியாக்களில் இப்போதெல்லாம் நடிகைகள் வெளியிடத் துவங்கிவிட்டனர்.

இதுசில நேரங்களில் அவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தருகிறது. சில நேரங்களில் ரசிகர்களே காண்டாகி விடுவதும் உண்டு. ஆனாலும் இப்படி ஏதோ ஒருவகையில் பேசுபொருளாக இருப்பதால் ரசிகர்களுக்கு மத்தியில் தங்கள் மார்க்கெட்டை தக்கவைக்கவே நடிகைகள் தங்கள் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுகின்றனர்.

இந்த வரிசையில் இப்போது லேட்டஸ்டாக இணைந்திருக்கிறார் மித்ரா குரியன். நடிகர் விஜயும், அசினும் சேர்ந்து நடித்த ‘காவலன்’ படத்தில் அசினின் தோழியாக வருவார் மித்ரா குரியன். இவர் மலையாளத் திரையுலகில் இருந்து வந்தவர். திருமணமான பின்னர் தன் கணவருடன் சேர்ந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அதனை பார்த்த ரசிகர்கள் காவலன் படத்தில் நடித்த நடிகையா இவங்க என ஆச்சரியப்பட்டுள்ளனர்..அவரின் தற்போதைய புகைப்படம் இணைப்பு கீழே..

pic1

pic2

pic3

Comments (0)

Login to join the conversation.