sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

சூப்பர் ஸ்டாரை கட்டிப்பிடித்து நிற்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா.. எல்லாருக்கும் தெரிந்த பிரபலம்தான்..!

Sodukki News · 25 Jul 2023, 05:50 AM

சூப்பர் ஸ்டார் என அவரது ரசிகர்களையும் தாண்டி, ஒட்டுமொத்த திரைப்பட பிரியர்களாலும் கொண்டாடப்படுபவர் ரஜினிகாந்த். சந்திரமுகி திரைப்பட வெற்றி விழாவில் பேசிய ரஜினிகாந்த், ‘நான் யானை அல்ல, குதிரை. விழுந்ததும் உடனே எழுந்திரிச்சுட்டேன்’’என பேசினார். அந்த வார்த்தை எப்போதுமே ரஜினிக்கு ரொம்பப் பொருந்தும். சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்கள் வந்தாலே திரையரங்குகளில் குடும்பத்தோடு கூடிவிடுவார்கள்.

அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்திருந்த ரஜினி, திடீர் என தன் உடல் நலனைக் காரணம் காட்டி அதில் இருந்து பின்வாங்கினார். இந்நிலையில் இப்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை ஒரு சிறுவன் கட்டிப்பிடித்து நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அது வேறு யாரும் இல்லை. எப்போதுமே தன்னை சூப்ப்ர் ஸ்டார் ரசிகன் என பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் ராகவா லாரன்ஸ்தான் அது. அந்தப் புகைப்படத்தைப் பர்த்த ரசிகர்கள் ராகவா லாரன்ஸ் சின்ன வயதிலேயே இப்போதைப் போலவே இருப்பதாகக் கமெண்ட் செய்துவருகின்றனர்.

Comments (0)

Login to join the conversation.