டாப் சீரியலில் மாஸாக என்ட்ரி கொடுக்கும் நடிகை கௌதமி.. எந்த சீரியல் தெரியுமா..!
Sodukki News · 15 Nov 2024, 07:35 AM

தமிழ் சினிமாவில் குரு சிஷியன் என்ற தமிழ் படத்தின் மூலமாக அறிமுகம் ஆனவர் தான் நடிகை கௌதமி. இவர் நடித்த முதல் படமே இவருக்கு வெற்றி படம் தான். அதனை தொடர்ந்து இவர் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் அதிகம். ஒரு கால கட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பரந்த நடிக்கையில் இவரும் ஒருவர். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் அரசியலிலும் தன்னுடைய பங்கினை வெளிப்படுத்தினர். இவ்வாறெல்லாம் புகழ் பெற்ற நடிகையை தற்போது முன்னாள் நடிகரான சூர்யாக்கு பிடிக்கும் என்ற செய்தியை சூர்யாவின் தம்பியகியான கார்த்தி வெளிப்படுத்தினர். அந்த தகவல் வைரல் ஆகி வந்தது. மேலும் தற்போது நடிகை கௌதமி சின்னத்திரையிலும் தன்னுடைய நடிப்பினை வெளிப்படுத்த

ஜீ தமிழில் சூப்பர் ஹிட் அடித்து வரக்கூடிய நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலில் மாஸ்ஸாக என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த தகவல் கௌதமி ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. மேலும் சின்னத்திரை ரசிகர்களும் கௌதமியின் நடிப்பை எதிர்பார்த்து உள்ளனர். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.