sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

வெளிநாட்டிற்கு சென்று போட்டோ ஷூட்டில் சும்மா கலக்குறாங்க சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை… எந்த நாடு தெரியுமா …!

Sodukki News · 25 Oct 2024, 05:04 AM

விஜய் தொலைக்காட்சியில் வரும் சீரியல்களில் ஒன்றான சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியலில் கதாநாயகியாக வருபவர் தான் ஹோமதி பிரியா. இவர் இந்த சீரியலில் மீனா என்ற பெயரில் நடித்திருப்பார். இவர் சின்னத்திரையில் ஓவியா என்ற சீரியல் மூலமாக அறிமுகம் ஆனவர். இவரின் யதார்த்தமான நடிப்பாழும் பாவமான முக தோற்றத்தாலும் மீனா என்ற பெயரில் ரசிகர்கள் மத்தியில் இடம் பெற்றுள்ளார்.

இந்த தொடரில் இவர் இரண்டாவது மருமகளாகவும் அதே சமயம் மாமியாருக்கு பிடிக்காத மரும்களாகவும் மாமனாருக்கு பிடித்த மருமகளாகவும் வாழ்ந்து வருகிறார். இந்த சீரியல் இன்று வரை வெற்றி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியல்க்கு என்று ரசிகர்கள் அதிகம். இந்த சீரியல் கதை எதார்த்தமாக குடும்பங்களில் நடப்பதை போன்று இருக்கும்.

மேலும் இந்த சீரியல் தான் விஜய் டிவி டி.ஆர்.பி. ரேட்டிங்கிளையும் முன்னிலையில் உள்ளது. தற்போது இந்த சீரியல் நடிகை ஹோமதி பிரியா மலேசியா சென்றுள்ளார்.
அப்போது அவர் நடத்திய போட்டோஷூட்டில் உள்ள போட்டோஸ்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அவரின் அசத்தலான போட்டோஸ்கள் வைரல் ஆகி வருகிறது. மேலும் அவரது ரசிகர்கள் லைக்குகளை குவித்த வண்ணம் உள்ளனர்.

pic1

pic2

pic3

pic4

pic5

Comments (0)

Login to join the conversation.