sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

சீரியல் நடிப்பதற்க்கு வாய்ப்பு கேட்ட சிவகார்த்திகேயன்.. நோ சொன்ன பிக் பாஸ் தீபக்..!

Sodukki News · 25 Nov 2024, 04:57 AM

தொகுப்பாளராக மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் தான் தீபக். இவர் விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். மேலும் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அதுமட்டும் அல்லாமல் பல சீரியலில் நடித்து தன்னுடைய நடிப்பு திறமையையும் வெளிப்படுத்தி உள்ளார்.  மேலும் தீபக் இன்று வரை சீரியலில் நடித்து வருகிறார். இவர் கடைசியாக தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்துள்ளார்.

 மேலும் இவர் தற்போது பிக் பாஸ் சீசன் 8 ல் கலந்து உள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயனும் தீபக்கும் இணைத்து விஜய் டிவியில் மிமிக்கிரி அக்டராக பணியாற்றியுள்ளனர். இந்நிலையில் தன்னுடைய திறமையால் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் குறித்து தீபக் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதாவது நடிகர் சிவகார்த்திகேயன் சீரியல் நடிப்பதற்க்கு வாய்ப்பு கேட்டாரம்.

 அந்தக்காலத்தில் சீரியல் நடித்தால் படங்களில் நடிக்க முடியாது என்று முடியாது சொன்னாராம். நீ படங்களில் நடிக்கும் பணியினை மட்டும் பாரு என்று சொன்னாராம். அதற்கும் சிவகார்த்தகயன் தீபக்க்கு நன்றி கூறியதாகவும் ஒரு பேட்டியில் தீபக் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Comments (0)

Login to join the conversation.