sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

தளபதி 69 ல் கைகோர்க்கும் பிரபல நடிகர் யார்..! ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!

Sodukki News · 13 Nov 2024, 05:39 AM

தமிழ் சினிமாவில் முன்னணி ரசிகர்கள் பட்டியலில் இருப்பவர் தான் இளைய தளபதி விஜய். இவர் தற்போது நடித்து கொண்டிருக்க கூடிய படம் தான் தளபதி 69.  இவர் அரசியலுக்காக சினிமாவில் இருந்து விலக போவதாகவும் கூறியுள்ளார். மேலும் சினிமாவில் ஒப்பந்தம் ஆகி இருக்கும் படங்களை மட்டும் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.

மேலும்  இவர் நடிக்கும் கடைசி படம் இளைய தளபதி 69 ஆக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிக்கும் தளபதி 69 படத்தினை எச் வினோத் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில்  பிரகாஷ் ராஜ், நரேன், பூஜா ஹெஹ்ட் ,பிரியாமணி, மம்தா பாபி தியால் ஆகியோர் நடிக்க உள்ளனர்.  இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிரூத் இசையம்மைக்கிறார்.

இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் வேளையில் இந்த படத்தினை குறித்த முக்கிய அறிவிப்பு ஓன்று வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்தில் பிரபல நடிகர் சிவராஜ் குமார் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதுவும் அவராகவே வந்து பிரஸ் மீட்கொடுத்துள்ளார்  கொடுத்துள்ளார். இந்த பதிவு ரசிகர்களுக்கு உற்ச்சாகத்தை அளித்துள்ளது.

Comments (0)

Login to join the conversation.