sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

தங்க நிற உடையில் தங்க சிலை போல் இருக்கும் தங்கநிற அழகி தமன்னா… வைரலாகும் புகைப்படங்கள்…

Sodukki News · 23 Nov 2024, 11:30 AM

தமிழ் சினிமாவில் கல்லூரி படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் தான் தமன்னா.இதனைத்தொடர்ந்து இவர் நடித்த கேடி படம் அமோக வெற்றியை பெற்றது. இந்த படத்திலே அனைத்து விதமான நடிப்பையும் ஒரே நேரத்தில் காட்டிய பெருமை தமன்னாவை சேரும். இதைதொடர்ந்து இவர் முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்தார்.

இவர் நடித்த அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பு இருந்தது.இவரின் தத்ரூபமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். இவர் தொடர்ந்து தனுஷ், அஜித், விஜய், தற்போது ரஜினியுடன் கூட ஒரு பாடலுக்கு வந்திருப்பார். மிக குறுகிய காலத்தில் பிரபலமான நடிகைகளில் இவரும் ஒருவர்.இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு,கன்னடம் பிற மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இதுமட்டுமின்றி இவர் சோசியல் மீடியாவில் மிகுந்த ஆர்வமுள்ளவர்.அடிக்கடி வித விதமாக புகைப்படங்களை எடுத்து இன்ஸ்ட்டாவில் பதிவிடும் பழக்கம் உள்ளவர். தற்போது இவர் தங்க நிற உடையில் மிகவும் ட்ரென்டிக்காக புகைப்படங்கள் எடுத்து பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் தங்க சிலை போல இருக்கும் தமன்னாவுக்கு தங்க உடையா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

pic1

pic2

pic3

pic4

pic5

Comments (0)

Login to join the conversation.