sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

அச்சு அசலாக ஆச்சி மனோரம்மாவின் சாயலில் இருக்கும் பெண்… காட்டு தீ போல் பரவும் காணொளி..!

Sodukki News · 07 Nov 2024, 09:16 AM

ஆச்சி என்று அனைவராலயும் அன்போடு அழைக்கப்படும் மனோரம்மா இவர் ஒரு நகைச்சுவை நடிகை ஆவர். மேலும் இவர் பல படங்களில் பாடல்களையும் பாடியுள்ளார். மேலும் இவர் தன்னுடைய நடிப்பு திறமையால் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். இவர் நடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்து இன்று வரை மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். மேலும் இவர் 1500 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தற்போது ஆச்சியை போலவே இருக்கும் ஒரு பெண்மணி வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

அதாவது உலகத்துல ஏழு பேர் ஒரே மாதிரி இருப்பார்களாம். அப்படி பலர் சொல்ல நாம் கேள்விப்பட்டிருப்போம். பிரபல நடிகர் நடிகை மாதிரி அவங்களோட சாயலில் மேக்கப் போட்டு யாரும் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.அனால் இந்த பெண்மணியோ மேக்கப் எதுவுமே இல்லாமல் ஆச்சு அசலாக ஆச்சி மனோரமா சாயலில் இருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் AI மூலம் வீடியோ தயார் செய்திருப்பார்களாக இருக்கும் என்று சந்தேக கண்ணோட்டத்தில் பார்க்கும் அளவிற்கு இந்த வீடியோ அமைந்துள்ளது. மேலும் இந்த வீடியோவில் இருக்கும் இந்த பெண்மணிக்கு எந்த இடம் அவர் யார் என்ற எந்த தகவலும் தெரியவில்லை. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Comments (0)

Login to join the conversation.