sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

வராகி அம்மன் தோற்றத்தில் ரோபோ சங்கர் மனைவி… இணையத்தில் படு வைரலான புகைப்படம்..!

Sodukki News · 10 Aug 2023, 06:44 AM

சின்னத்திரையில் அசத்த போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகர் ரோபோ சங்கர். தன் கடின முயற்சியால் சின்னத்திரையில் ஜொலித்த இவருக்கு வெள்ளித்திரைகளும் வாய்ப்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பல படங்களில் காமெடி நடிகராக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அண்மையில் இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு சற்று உடல் எடை குறைந்து காணப்பட்டார் இதனால் அவரைப் பற்றி பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டன.உடல்நலம் தேறிய பின் பல்வேறு சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவரது மனைவியின் வராகி அம்மன் தோற்றத்தில் வெளியான புகைப்படம் இணையத்தில் படுவைரலாக பரவி வருகிறது.அந்த புகைப்படத்தில் அம்மன் தோற்றத்தில் அப்படியே வராகி அம்மனாகவே ஜொலிக்கின்றார். பார்ப்பதற்கு கையெடுத்து கூப்பி வணங்கவே தோன்றுகிறது. நீங்களே பாருங்க அந்தப் புகைப்படங்களை புகைப்படம் இணைப்பு கீழே…

pic1

pic2

pic3

Comments (0)

Login to join the conversation.