Site icon

96 படத்தில் நடித்த குட்டி ஜானுவா இது.. மாடர்ன் ட்ரெஸ்ஸில் புகைப்படம் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

கௌரி ஜி. கிசான் என்பவர் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய திரைத்துறையில் நடிகையாக பணியாற்றுபவர். இவர் தமிழில் விஜய் சேதுபதி நடித்த 96 படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே அறிமுகமானார். இந்த படத்தில் இவர் த்ரிஷாவின் சிறுவயது பள்ளி மாணவியாக நடித்திருந்தார். அனைவருக்கும் அவரவர் பள்ளிகால நினைவுகள் கண்டிப்பாக வந்திருக்கும் இந்த படத்தை பார்க்கும் போது. 96 படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகை என்ற விருந்துக்கு பரிந்துரை செய்யப்பட்டார். விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்திலும் ஒரு கல்லுரி மாணவியாக நடித்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் எனர்ஜிட்டிக்காக இருக்கும் இவர் போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது மர்டர்ன் உடையில் இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படமானது தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.

pic1

pic2

Exit mobile version