உருட்டுவதில் இந்த 5 ராசிக்காரங்களும் செம கில்லாடி… அப்டியே நம்புற மாதிரியே சொல்லுவாங்க…
பொய் சொல்வதும் கூட ஒரு கலைதான். ஏன், என்றால் அனைவராலும் அதை சிறப்பாக சொல்லிவிட முடியாது. சிலர் பேச ஆரம்பித்தாலே ரீல் விடாதீர்கள் என ரொம்ப எளிதாகக் கண்டுபிடித்துவிடுவோம். ஆனால் சிலர் பொய் சொன்னால் அச்சு, அசலாக உண்மை போலவே இருக்கும். அதிலும் இந்த 5 ராசிக்காரர்கள் பொய் சொன்னால் கண்டே பிடிக்கமுடியாது. அது யார் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். சிம்மம்… பொய் சொல்வதில் இவர்கள் கை தேர்ந்தவர்கள். சூழலுக்கு ஏற்ப சிறப்பாக பொய் சொல்வார்கள்….