ஊதா நிற புடவையில் இளசுகளை கவரும் வண்ணம் நடிகை வாணி போஜன் ஷேர் செய்த வேற லெவல் போட்டோஸ்கள்…!

சீரியலில் பல நடிகர்கள் நடித்தாலும் மக்கள் மனதில் சிலபேர்தான் நீங்காத இடம் பிடிப்பர். அந்த வகையில் சன் டிவி மற்றும் விஜய் டிவியில் பல சீரியலில் நடித்தவர் தான் நடிகை வாணி போஜன். இவருக்கு சன் டிவியில் இவர் நடிப்பில் வெளிவந்த தெய்வமகள் சீரியல் தான் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தந்தது. இவருக்க்கு திருப்பு முனையாக அமைந்ததும் இந்த சீரியல் தான். இந்த சீரியல்காக இவர் பல விருதுகளை பெற்றுள்ளார்.


சின்னத்திரையில் நயன்தாரா என்று அழைக்கப்படும் இவர் வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துதள்ளார். தமிழில் ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலமாக அறிமுகம் ஆனார். அதனை தொடர்ந்து பல படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் துணை காதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

மேலும் தற்போது இவரும் அணைத்து நடிகைகளை போலவே போட்டோஷூட் எடுத்து இணையத்தில் வைரல் ஆகி வருகிறார். அந்த வகையில் தற்போது ட்ரெண்டிங்கா ஊதா நிற புடவையில் மாஸ்ஸாக இளசுகளை கவரும் வண்ணம் தன்னுடைய போட்டோ ஷூட்டை நடத்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஸ்களை ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்த வண்ணம் உள்ளனர்.

pic1

pic2

pic3

pic4

pic5

pic6

You may have missed