வீடியோவால் அடுத்தடுத்து சர்ச்சையில் மாட்டிக்கொண்ட இர்பான்… தமிழ்நாடு மருத்துவ சட்டம் கண்டிப்பு… வெளியான தகவல்கள்…!
இந்த காலகட்டத்தில் யூடூப்பில் பலர் வீடியோ போட்டு பணம் சம்பாதித்து வருகின்றன்ர். அந்த வகையில் பலர் பேமஸ் ஆக வேண்டும் என்றும் வீடியோ போடுகிறார்கள். அந்த வகையில் பேமஸ் ஆனவர் தான் யூடுப்பெர் இர்பான். இவர் தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது வயிற்றில் இருப்பது என்ன குழந்தை என்று தெரிந்து கொள்வதற்காக வெளிநாடு சென்று பெண் குழந்தை என்று கண்டுபிடித்து பின்பு அதனை தன்னுடைய யூடுபே பக்கத்தில் பதிவிட்டார். இது பெரும் சர்ச்சை ஆனது.
அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய மனைவிக்கு பிரசவம் நடக்கும் பிரசவ அறையில் மனைவியுடனே இருந்து குழந்தை பிறந்தது என அனைத்தையும் எடுத்து யூடுபேல் பதிவிட்டுள்ளார். அந்த வகையில் தற்போது அந்த விடியோவில் குழந்தை பிறந்ததும் குழந்தையின் தொப்புள் கொடியினை அறுப்பது போன்ற வீடியோ பதிவிட்டுள்ளார்.
அது பெரும் சர்ச்சை ஆகி உள்ளது. இதனை பார்த்த தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் பெரும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் முறையாக மருத்துவம் படித்தவர்கள் மட்டும் தான் இது போன்று தொப்ப்புல் கொடியினை வெட்ட முடியும் எனவும் கூறி உள்ளது. இந்த புது சர்ச்சைக்கு இர்பான் என்ன பதில் கூற போகிறார் என்பது தெரியவில்லை.