அழகிய புடவையில் கலக்கும் ராஷ்மிகா.. புடவையில் என்ன எழுதியிருக்கிறது தெரியுமா.. வைரலாகும் புகைப்படங்கள்..!
தெலுங்கில் வெளிவந்த கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலமாக பிரபலம் ஆனவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இந்த படம் தமிழும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது....