திருமணத்தில் வைப் மோடில் குத்தாட்டம் ஆடிய மணமகன்… பஞ்சு முட்டாய் சேலை கட்டி பாடலுக்கு போட்ட ஆட்டத்தை பாருங்க..!
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பது மூதாதையர் பழமொழி…….தற்போது மாறி வரும் சமூக மாற்றத்தால் திருமணங்கள் மேட்ரிமொனியில் நிச்சயிக்கப்படுகிறது. அந்த காலத்து திருமணங்களுக்கும் இந்த காலத்தில் நடைப்பெரும் திருமணங்களுக்கும் வேறுபாடுகள் நிறைய உள்ளது. சீரும்….சிறப்புமாய் நடைப்பெற்ற திருமணங்கள் இன்று ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என வெகு விமர்சையாக நடைபெறுகிறது. மணமகள் குனிந்த தலை நிமிராது இருந்த அவர்களது பாவனைகள் தற்காலத்தில் திருமண மண்டபத்திற்கு வருகை தருவதற்கு மாஸ்ஸாக நடனம் ஆடி கொண்டே வருகின்றனர். திருமணம் முடிந்த பின்னர் குத்து…