தேன் போன்ற குரலில் பாடி அசத்திய அரசு பள்ளி மாணவி… தனி திறமையை நிரூபித்து சாதனை படைத்த நிகழ்வு..!
பள்ளி, கல்லூரியில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். மாணவ மாணவிகள் தங்கள் தனி திறமையை வெளிக்கொண்டு வர சிறந்த நிகழ்ச்சியாக இருக்கும். படிப்பில் மட்டும் இன்றி அவர்கள் தங்களை விளையாட்டு திறமையையும், தனி திறமைகளான ஓவியம் வரைதல், கதை, கவிதை எழுதுதல்,நடனம் ஆடுதல், பாடல் பாடுதல், பேச்சு திறமை, களிமண் சிற்பம் செய்தல், புகைப்படம் எடுத்தல் போன்ற திறமைகளை கண்டறிந்து அவர்களின் தனி திறமையை ஊக்குவிப்பதற்காக கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அவர்கள்…