குடும்பத்தின் வறுமையை போக்குவதற்காக சூப்பர் சிங்கரில் பாட வந்த விஷ்ணு.. உதவி கரம் நீட்டிய டி.இமான்..!
விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றானது சூப்பர் சிங்கர் ஜூனியர் . இந்த நிகழ்ச்சியினை அனைத்து தரப்பினரும் விரும்பி பார்ப்பார்கள். இந்த நிகழ்ச்சிக்கென்று பெருமளவு ரசிகர்கள் பட்டாளமே...