தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் பிரேம்ஜி. இவர் பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் ஆவார். மேலும் இவரது குரலுக்கு என்று பல ரசிகர்கள் உள்ளனர். தன்னுடைய நடிப்பு, நகைசுவை, பாடல், இசை போன்றவற்றால் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றவர். மேலும் இவர் பல படங்களில் தன்னுடைய நடிப்பாலும் நகைசுவையாலும் வெற்றி கண்டுள்ளார். மேலும் இவர் ஹீரோவாக நடித்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மேலும் இவர் அவரது அண்ணன் வெங்கட்ப்ரபு இயக்கத்தில் கோட் படத்திலும் நடித்திருந்தார்.
இவரின் நடிப்பு கோட் படத்தில் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. மேலும் இவர் சில .வருடங்களாக திருமணம் ஆகாமல் இருந்தார். அதன் பின்னர் காதலித்து காதல் திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் விமர்சையாக நடைபெற்றது. பலரும் இந்த ஜோடியை பாராட்டினார்கள். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு பிரேம்ஜி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது அவரது ,மனைவியிடம் அணைத்து விசயங்களும் பிடிக்குமாம். ஒரு விசயத்தை தவிர.அந்த ஒரு விஷியம் என்னவென்றால்
திருமணத்திற்கு முன்பு நண்பர்களுடன் அடிக்கடி வெளியில் செல்வாராம் திருமணத்திற்கு பிறகு நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டிக்கு செல்ல அனுமதி கிடையாது. மனைவி இந்துவிடம் பிடிக்காதது இந்த ஒரு விஷயம் மட்டும் தான். இரவு நண்பர்களுடன் வெளியில் சென்றால் 11 மணிக்கு எல்லாம் போன் வந்துரும்.எங்க இருக்கீங்க, எப்போ வருவீங்க என்று கொஞ்சம் கண்டிப்பாக கேட்பர் என்று வருத்தத்துடன் பிரேம்ஜி பேசியுள்ளார். அந்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.