Site icon

சிறு வயதில் நாரதர் வேடம் அணிந்து நடித்த நடிகர்… யார் அந்த நடிகர் தெரிகிறதா…!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ஒருவர் சிறுவயதில் நடித்த போட்டோ ஓன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது. சிறு வயதில் நாரதர் வேடம் அணிந்து நடித்த அந்த நடிகரின் போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. யார் அந்த நடிகர் என அனைவரும் கேள்வி எழுப்புகிறார்கள். அந்த நடிகர் வேற யாரும் இல்லை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இருக்கும் இளைய தளபதி விஜய் தான்.

இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். இவர் தற்போது நடிக்க இருக்க கூடிய படம் தான் தளபதி 69. மேலும் இளையதளபதி விஜய் சமீபத்தில் அரசியல் பயணம் மேற்கொள்ளலாம் என நினைத்து தமிழக வெற்றி கழகம் ஒன்றை உருவாக்கி உள்ளார். மேலும் இவர் அரசியலுக்காக சினிமாவில் இருந்து விலக போவதாகவும் கூறியுள்ளார். மேலும் சினிமாவில் ஒப்பந்தம் ஆகி இருக்கும் படங்களை மட்டும் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.

மேலும் இவர் நடிக்கும் கடைசி படம் இளைய தளபதி 69 ஆக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் சினிமாவில் இருந்து விலக போறது அவருடைய ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி. மேலும் இவர் நடிக்கும் தளபதி 69 படத்தினை எச் வினோத் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் கெளதம் மேனன் இணைந்துள்ளார். மேலும் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ் நரேன் பூஜா ஹெஹ்ட் மம்தா பாபி தியால் ஆகியோர் நடிக்க உள்ளனர். நடிகை பிரியாமணியும் இந்த படத்தில் இணைந்து உள்ளார். மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிரூத் இசையம்மைக்கிறார்.

Exit mobile version