Site icon

நடிகை அஞ்சலி அமெரிக்காவில் சும்மா கிளாமரா கெத்தா ஷாட் உடையில் கலக்கல் போஸ்…! வெளியாகும் போட்டோஸ்..!

சினிமா திரையுலகில் பிரபலமான நடிகை அஞ்சலி. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இவர் கற்றது தமிழ் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர். மேலும் இவர் அந்த படத்தினை தொடர்ந்து அங்கண் வாடி என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தின் மூலமாகவே மக்கள் மத்தியில் ஒரு இடம் பிடித்தார். இந்த படம் இவருக்கு சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இந்த படத்தில் இவருக்கு சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதும் கிடைத்தது.

மேலும் இவர் இந்த படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்கள் நடித்தார். இருப்ப்பினும் அதன் பின்னர் அவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் சொல்லி கொள்ளும் அளவிற்கு பெயர் வாங்கி கொடுக்கவில்லை. இதனால் தன்னுடைய நடிப்பு திறமையை தெலுங்கு பக்கம் திருப்பினார். தெலுங்கில் பல படங்கள் நடித்து வெற்றி கண்டுள்ளார்.

இப்போது தெலுங்கு சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தற்போது நியூயார்க்கில் இருக்கிறார். அங்கு இருந்து ஷாட் உடையில் தன்னுடைய மாடர்ன் ஸ்டில்களை எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோஸ் அவர்களது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Exit mobile version