Site icon

வாவ்! நீல நிற உடையில் கியூட்டாக அசத்தல் போஸ்களில் ஹன்ஷிகா மோத்வானி…! வேற லெவல் போட்டோஸ்…!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. எங்கேயும் காதல் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன நடிகை ஹன்சிகா தமிழில் மட்டும் அல்ல தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் கிட்டத்தட்ட 90’s காலகட்டத்து டாப் நடிகை குஷ்பூ போன்று இருப்பதால் இவரை சின்ன குஷ்பூ என்றும் சொல்வர். தமிழில் எங்கேயும் காதல் என்ற படத்தினை தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இருப்பினும் எல்லா மனிதர்களுக்கும் சறுக்கல் ஏற்படுவது போல அவருக்கும் சினிமாவில் சறுக்கல் ஏற்பட்டது.

தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த அவருக்கும் பல படங்கள் தோல்வியில் முடிந்தது. இதனால் சினிமாவில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.அதன் பின்னர் அவர் அவருடைய நெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொண்டார். இவருடைய திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் இவர் தொடர்ந்து சினிமாவில் நடித்து கொண்டு தான் இருக்கிறார்.

இந்த வருடம் இவருடைய நடிப்பில் சில படங்கள் வெளிவர உள்ளன. மேலும் இவர் நடித்த காந்தாரி என்ற படமும் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்நிலையில் அவருக்கு சினிமாவில் முன்பு போல் வாய்ப்பு கிடைக்காததால் தன்னுடைய கிளாமர் உடையில் கண்கவரும் விதமாக நீல நிற மாடர்ன் உடையில் தன்னுடைய போட் டோஸ்களை எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த அசத்தலான போட்டோஸ்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.

pic1

pic2

pic3

pic4

pic5

Exit mobile version