
தமிழ் சினிமாவில் சேவல் படத்தின் மூலமாக அறிமுகம் ஆனவர் டான் நடிகை பூனம் பஜ்வா. அதனை தொடர்ந்து கச்சேரி ஆரம்பம், தம்பி கோட்டை, ஆம்பள போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாழும் அதன் வாயிலாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றவர். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
பிறப்பால் பஞ்சாபி ஆன இவர் மிஸ் புனே பட்டம் வென்றவர். மேலும் இவர் மாட லிங்கிலும் சிறந்து விளங்கியவர். இவர் தற்போது அதிகளவில் படங்களில் நடிக்கவில்லை என்றாலும். அவருடைய சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்க கூடியவர். இவர் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போடும் கிளாமரான போட்டோஸ்களை பார்ப்பதற்கு என்றெ ரசிகர்கள் கூட்டம் அதிகம்.
அந்த வகையில் தற்போது அவர் நடுக்கடலில் கப்பலில் நின்று கொண்டு சும்மா பட்டயகிளப்புற மாதிரி போட்டோஸ் எடுத்து அதனை இன்ஸ்டாக்ராமம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோஸ்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
pic1
pic2
pic3
pic4
pic5