தமிழ் சினிமாவில் ஜெயம் என்ற படத்தின் மூலமாக அறிமுகம் ஆனவர் தான் நடிகை சதா. இவரது முதல் படமே இவருக்கு வெற்றி படமாக தான் அமைந்தது. அதை தொடர்ந்து இவருக்கு அதிகளவில் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. மேலும் இவர் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிபடங்களில் நடித்துள்ளார்.
இவருக்கு என்று இன்றளவும் ரசிகர்கள் உள்ளனர் என்றே சொல்லலாம். தற்போது இவர் சினிமாவில் இருந்து விலகி இருக்கார் என்றே சொல்லலாம். மேலும் இவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளான டான்ஸ் ஷோவில் நடுவராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் தமிழில் வெளிவந்த அந்நியன், எதிரி, உன்னாலே உன்னாலே, பிரிய சக்தி, திருப்பதி இது எல்லாம் இவருக்கு வெற்றி படங்கள் என்றே சொல்லாம்.
இந்நிலையில் சினிமா பிரபலங்களின் போட்டோஸ்கள் அவ்வப்போது இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கும். அந்த வகையில் தற்போது நடிகை சதாவின் சிறு வயது போட்டோஸ் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அவர் மிகவும் அழகாக உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சதாவா இது என ஆசரியத்தில் வைரல் ஆகி வருகிறார்கள்.
pic1
pic2
pic3