Site icon

கியூட்டாக இருக்கும் இந்த சிறுமி யார் தெரியுமா.. நடனத்தால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ட்ரெண்டிங் நடிகை..!

தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நடிகை. மேலும் இவர் தமிழும் நடிக்க கமிட் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. அந்த நடிகையின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த நடிகை வேற யாருமில்லை நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்க கூடிய புஷ்பா 2 படத்தில் நடனம் ஆடிய நடிகை ஸ்ரீலீலா தான்.

இவர் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார் என்றே சொல்லலாம்.  மேலும் இந்த படத்தில் நடிகை ரஷ்மிகா, பகத் பாசில், சுனில் அனுஷியா உட்பட பலர் நடித்துள்ளனர். மேலும் இவர் கிஷ் என்கிற கன்னட மொழி படம் மூலமாக சினிமாவில் ஆறிமுகம் ஆனவர்.

 அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தென்னிந்திய சிறந்த திரைப்பட நடிகைக்கான விருதையும் வாக்கியுள்ளார். தற்போது இவரின் சிறு வயது புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

pic1

pic2

pic3

pic4

pic5

Exit mobile version