Site icon

அனிருத் நெல்சன் திலீப்குமாருக்கு செய்த மிகப்பெரிய உதவி… பலருக்கும் தெரியாத இணையத்தில் கசிந்த தகவல்…

தமிழ் சினிமாவில் வெளியாகும் பாதிக்கு மேற்பட்ட திரைப்படங்களில் இசையமைத்து தன் இசைத்திறமையால் ரசிகர்களை தன் வசம் கட்டிப்போட்டிருப்பவர் தான் அனிரூத். தொடர்ந்து முக்கிய பிரபலங்கள் நடிக்கும் அனைத்து படத்திற்கும் இவரே இசையமைத்து வருகிறார்.

அட்லீ இயக்கிய ஜவான் படத்தின் மூலமாக ஹிந்தி ரசிகர்களையும் கவர்ந்துள்ளார் அனிரூத். தற்போது இவர் அவரது நண்பருமான இயக்குனர் நெல்சன்க்கு செய்த உதவி வெளியே கசிந்துள்ளது. நெல்சனின் முதல் படமே ஹிட் அடித்ததற்கு காரணம் அதில் ஹெராயின் ஆக நடித்த நயன்தாராவின் எதார்த்த நடிப்புதான் .

இந்நிலையில் அந்த படத்தில் நயன்தாரா நடிக்க காரணம் அனிரூத் தான் என தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து தேவார படத்திற்கு ஜுனியர் என்டிஆரிடம் கதை சொல்ல அனிரூத் உதவி உள்ளாராம்.

Exit mobile version