Site icon

பணத்தை காந்தம்போல் எளிதில் ஈர்க்கும் தன்மை உடைய ராசியினர்.. யார்! யார்! இதோ பார்க்கலாம் வாங்க..!

பொதுவாக ஒருவர் பிறந்த நேரம் நட்சத்திரம் ராசி பலன்களை வைத்து அவர்களின் எதிர்காலம் மற்றும் அவர்களின் நேர்மறை எதிர்மறை எண்ணங்களை கணிபார்கள். அந்த வகையில் ஜோதிட படி இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு காந்தம் போல் எளிதில் பணத்தினை ஈர்க்கும் தன்மை உடையவர்களாக இருப்பார்களாம் .யார்யார் அந்த ராசிக்காரர்கள் என பார்க்கலாம்.

மேஷ ராசியில் பிறந்தவர்கள் பொதுவாகவே லட்ஷியவாதிகளாக தான் இருப்பார்களாம். இவர்களிடம் எப்ப்பொதுமே கடின உழைப்பு இருந்து கொண்டு தான் இருக்குமாம். தான் நினைத்ததை கண்டிப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என்ற வைராக்யத்தில் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வதற்கு தயாராக இருப்பார்களாம். மேலும் பணத்தின் முக்கியத்துவம் அறிந்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எப்போதும் இருப்பார்களாம்.

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் தன்னுடைய மதிப்பினை உயர்த்தி கொண்டு எப்போதும் புதுமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். மேலும் இவர்களின் கடின உழைப்பால் இவர்களுக்கு பண பிரச்சனை என்பதே இருக்காதாம். மேலும் இவர்கள் எப்போதும் நேர்மையாக தான் நடப்பார்களாம். மேலும் இவர்களின் கருத்துக்கு யாரும் மாற்று கருத்து சொன்னால் அதனை இவர்கள் ஏற்பது சற்று கடினமான ஒன்றாக இருக்குமாம்.

துலாம் ராசியில் பிறந்தவர்கள் மிகுந்த ராஜதந்திரம் உடையவர்களாக இருப்பார்களாம். நீதி நேர்மை தவறாத குணம் படைத்தவர்களாக இருப்பார்களாம். எப்போதும் அடுத்தவர்களின் நலனை பற்றி சிந்திக்கும் இவர்கள் இயல்பாகவே உதவும் குணம் கொண்டு இருப்பார்களாம்.மேலும் கடின உழைப்பாளியான இவர்களுக்கு பணம் கிடைப்பதில் எப்போதும் சிக்கல் இருக்காதாம்.

Exit mobile version