Site icon

அடுக்கு மாடி கட்டிடம் தண்ணீரில் மிதந்துவந்து பார்த்திருக்கீங்களா.. ஆயிரம் பேருக்கு மேல் இருக்காங்களே… இப்படி ஒரு பிரம்மாண்ட கப்பலா..!

பயணம் பல வகைகளில் இருக்கிறது.பேருந்து, ஆட்டோ, கார், பஸ், ரயில், விமானம், கப்பல் என பலவகைகளிலும் பயணத்தை வகைப்படுத்தலாம். கப்பல் பயணம் ஒன்றும் நம்மவர்களுக்கு புதிதல்ல.

நம் நாடு சுதந்திரம் கிடைப்பதற்கும் முன்பே தமிழரான வ.உ.சி கப்பல் விட்டு ஆச்சர்யப்படுத்தினார். அந்தவகையில் கப்பல் பயணம் சாதாரணமானது. ஆனால் கப்பலில் இப்படியொரு காட்சி இதுவரை பாத்திருக்கவே மாட்டீர்கள். இந்த கப்பல் ஆடி அசைந்து கடலில் வருவதே நமக்கு பிரமிப்பைத் தருகிறது.

இந்த கப்பல் மூன்றடுக்கில் இருக்கிறது. அதில் ஆயிரக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். அவர்களின் பொருட்களும் அந்தக் கப்பலில் இருக்கிறது. இந்தக் காட்சியைப் பார்த்தாலே பல அடுக்கு மாடிகளைக் கொண்ட ஒரு வீடே ஆடி, அசைந்து வருவதைப் போல் இருக்கிறது. இதோ நீங்களே இந்தக் காட்சியப் பாருங்கள்….

Exit mobile version