Site icon

கனவு நனவாகியது…! பிரமாண்டமான வீடு கட்டிய குத் விக் கோமாளி ஷாலின் ஷோயா…! வெளியான புகைப்படங்கள்…!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி தான் குத் விக் கோமாளி. இதில் பல சீசன்கள் நடைபெற்றிக்கிறது. இது மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இந்த நிகழ்ச்சி மூலமாக தமிழ் மக்களின் மத்தியில் பெயர் பெற்றவர் டான் ஷாலின் சோயா. இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் ஒரு குறும்படத்தையும் இயக்கியுள்ளார். மலையாளத்திலும் இவரின் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

மலையாளத்தில் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவ்வாறு சினிமா மற்றும் சின்னத்திரையில் பல நிகழ்வுகளை இவர் செய்திருந்தாலும் இவர் பேமஸ் ஆனது குத் விக் கோமாளி. என்ற நிகழ்ச்சியின் மூலமாகத்தான். மேலும் இவர் இந்த நிகழ்ச்சியில் இறுதி எபிசொட் வரை வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாதியிலே எலிமினேட் ஆகி விட்டார்.

எப்போதும் தன்னுடைய இணையதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கு ஷாலின் தற்போது ஒரு பதிவினை போட்டுள்ளார். அதாவது அவர் ஒரு பிரமாண்டமான வீடு ஒன்றினை கட்டி உள்ளர். அது அவரது பல நாள் கனவாம் அது இப்பொது தான் நிறைவேறி உள்ளதாம். அதற்க்கான போட்டோஸ்சை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் அவருக்கு பாராட்டு மழையையும் பொழிந்து வாழ்த்தையும் கூறிவருகிறார்கள். மேலும் பல பிரபலங்களும் வாழ்த்து கூறிவருகிறார்கள்.

Exit mobile version