தமிழ் சினிமாவில் 90’ஸ் காலகட்டத்தில் தன்னுடைய நடனத்தின் மூலமாக மக்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றவர் தான் நடன இயக்குனர் ராம்ஜி. இவர் சினிமாவில் வருவதற்கு முன்பு தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் இவர் தமிழ் சினிமாவில் பல நடிகர்களின் பாடல்கலில் நடனம் ஆடி உள்ளார். அந்த வகையில் இவர் ஆடிய வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா பாடல் இவருக்கு நல்ல வரவேற்ப்பை பெற்று கொடுத்தது.
மேலும் ஈஸ்வரா என்ற பாடலுக்கும் அதனை தொடர்ந்து நீ பாத்துட்டு போனாலும் என்ற பாடலுக்கும் நடனம் ஆடி உள்ளார்.மேலும் இவர் பல வெற்றி பாடல்களுக்கு நடனம் ஆடி உள்ளார். மேலும் பல படங்களிலும் நடித்துள்ளார். மேலும் வெள்ளித்திரையில் மட்டும் இன்றி சின்னத்திரையிலும் பல சீரியல்களில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் இவர் பிரபல ஆடை வடிவமைப்பாளர் அமிர்தா ராமை திருமணம் செய்துகொண்டார்.
அமிர்தா ராம் பல படங்களில் ஆடை வடிவமைத்துள்ளார். மேலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் மேலும் இந்தியன் 2, தக் லைப் போன்ற படங்களிலும் ஆடை அமைத்துள்ளார்.மேலும் இவர்கள் இவருடைய போட்டோஸ்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில் ராம்ஜியின் ரசிகர்கள் இந்த போட்டோஸ்களை ஷேர் செய்தும் லைக்குகளை குவித்தும் வருகிறார்கள்.