Site icon

உங்க வாழ்க்கையில் இப்படி ஒரு நட்பை பார்த்துருக்கவே மாட்டீங்க.. நாயுடன் கொஞ்சி விளையாடும் தவளை…!

பள்ளிக்கூடத்தில், ஏன் நம்மோடு அக்கம், பக்கத்து வீட்டுக்களில் விளையாடிய நட்பு காலம் முழுவதும் மறக்க முடியாது. கால ஓட்டத்தில் தனித்தையே வாழ்க்கைப் பாதை மாறிவிட்டாலும், பார்த்ததும் உரிமையோடு பேச, கோபப்பட முடியக்கூடிய உறவு இதுதான். நாம் பொதுவாகவே மனிதர்கள் தான் நட்பு விசயத்தில் மிகவும் அருமையாக இருப்பார்கள் என நினைத்துக் கொள்கிறோம்.

ஆனால் நட்பில் மனிதர்களுக்கும், பிராணிகளுக்கும் வித்தியாசமே இல்லை என நினைக்கும் அளவுக்கு இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. அப்படி, என்ன நடந்தது? எனக் கேட்கிறீர்களா? இங்கே ஒரு தவளையும், நாயும் மிகவும் நட்பாகி விட்டன.

தவளை யோடு மிக, மிக செல்லமாக விளையாடுகிறது நாய். தவளையும் துளியும் அச்சமின்றி மிக அழகாக கூடவே விளையாடுகின்றது. இந்த நட்புக்கு முன்பு எதுவுமே விசயம் இல்லை. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்கள்.

Exit mobile version