கணக்குல பெரிய புலின்னு சொல்றத கேள்வி பட்டிருப்போம்……பரதநாட்டியத்தில் பெரிய மேதை என்று இவரை கூறலாம்…அவர் தான் பரத நாட்டிய கலைஞர் வாணி கணபதி. இன்றும் தனது திறமையால் சொந்த காலில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் மும்பையை பூர்விகமாக கொண்டவர். பரத நாட்டியத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் ஆனவர். மேலும் ஒரு சில திரைப்படங்களுக்கு நடிகர் கமல்ஹாசனுக்கு பரதநாட்டிய கலையை பயிற்சி அளித்திருக்கிறார்.
மூன்று, நான்கு வருடங்களாக சினிமாவில் மட்டும் இன்றி பரத நாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சிகளிலும் ஏற்பட்ட சந்திப்பின் மூலம் பெற்றோர்கள் சமத்துடன் இருவரது திருமணம் 1978-ஆண்டு நடந்துள்ளது. பத்து வருடங்கள் ஒன்றாக பயணித்த தம்பதியர் கருத்துவேறுபட்டால் 1988-ம் ஆண்டு சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.
வாணி கணபதி அவர்கள் விவகாரத்திற்கு பிறகு மும்பையில் பெற்றோருடன் வாழ்ந்த வந்தார். என்னினும் இவருக்கு பரத நாட்டிய கலையின் மீது இருந்த ஆர்வத்தாலும், திறமையாலும் பல அரேங்கேற்றங்களை படைத்துள்ளார். செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த போது விவாகரத்திற்கு பிறகு சொந்த காலில் பரதநாட்டியம் மூலம் வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய கணவனான கமல்ஹாசனை பற்றிய புகார்கள் ஏதும் தெரிவிக்க வில்லை. முறுமணம் செயாததற்கு ஒருவரை மனதில் இருந்து தூக்கி போட முடியாது எனவும், இருவரது சந்திப்பும், பிரிவும் விதியினால் நிகழ்த்தப்பட்டது என்றும் கூறியிருக்கின்றார். தற்போதும் உலக நாயகன் குடும்பத்தினரிடம் தொடர்பில் இருப்பதாகவும், அவரது உறவினர்கள் மூத்த மகளை போன்று பாவித்து வருவதாகவும், நல்ல தோழியாக நடிகை சுகாஷினி அவர்கள் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள்.
சாதனை பெண்மணியாக விளங்கும் பரத நாட்டிய கலைஞர் வாணி கணபதியின் தற்போதுள்ள புகைப்படம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது
pic1
pic2