தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இருப்பவர் தான் இளைய தளபதி விஜய். இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். இவர் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற படம் தான் காவலன். இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். முன்னணி கதாநாயகியான அசினும் இந்த படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை மித்ரா குரியன் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றார்.
மேலும் இந்த படத்தில் இவர் இந்த படத்தில் அசினுக்கு பதிலாக விஜயை சந்தித்து நான் தான் உன்னுடைய அம்மு குட்டி என்று சொல்லி விஜயை திருமணம் செய்துகொள்வார். மேலும் இந்த படத்தினை தொடர்ந்து இவர் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். சாது மிரண்டால் என்ற படத்தில் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
மேலும் சூரியன் சட்டக்கல்லாரி, கந்தன், புத்தனின் சிரிப்பு போன்ற படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு தற்போது திருமணம் செய்து கொண்டார். இப்பொழுது திருமண வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார். தற்போது அவருடைய லேட்டஸ்ட் போட்டோஸ் மட்டும் அவருடைய அழகிய குடும்ப போட்டோஸ்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
pic1
pic2
pic3