Site icon

ரோஜா படநாயகி நடிகை மதுபாலாவின் அழகிய மகள்களா இது.. அழகில் அம்மாவை மிஞ்சிய மகள்கள்..

நடிகை மதுபாலாவை தமிழ் ரசிகர்கள் அத்தனை சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள்.மலையாள திரைப்படங்களின் மூலம் இண்டஸ்ட்ரீக்கு வந்த மதுபாலாவுக்கு தமிழில் மணிரத்தினம் இயக்கிய ரோஜா படம் மூலம் அறிமுகம் கிடைத்தது. அறிமுகப்படமே சூப்பர், டூப்பர் ஹிட் அடித்தது.

தொடர்ந்து தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, கன்னடப் படங்களிலும் நடித்தார் மதுபாலா. சினிமாவில் பிஸியாக இருந்தபோதே கல்யாணம் செய்துகொண்டு மும்பையில் செட்டிலானார் மதுபாலா.

இப்போது அவருக்கு தோளுக்கு மேல் வளர்ந்த இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். அவர்களது புகைப்படம் வைரலாகி வருகின்றது.

pic1

pic2

Exit mobile version