பொதுவாக பூனை என்றாலே குழந்தைகள் முதல் பெரிய பெண்கள் வரை செல்லப்பிராணியாக வளர்க்கும் ஒரு விலங்குகளில் ஒன்று .அது அழுவதோ கூப்பிடுவதோ அப்படியே பச்சிளங்குழந்தை போலவே இருக்கும்.
பாலூட்டி இனத்தை சேர்ந்த பூனையின் பாசம் அளவில்லாதது. அது அதன் குழந்தைகளை அரவணைக்கும் விதமே தனி அழகு தான். அதே போன்று இங்கு ஒரு தாய் பூனை தனது குழந்தையை அதட்டி உள்ளே அழைத்து செல்லும் காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது .
இந்த வீடியோவில் தாய் பூனை வீட்டை விட்டு வெளியே வந்த தனது குட்டி பூனையே அதட்டி கன்னத்தில் அடித்து வாயில் கவ்வி உள்ளே தூக்கி செல்லும் கடிச்சி பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ளும் அளவு உள்ளது.