தமிழ் திரைப்படங்களில் வில்லன்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். ராதா ரவி, பொன்னம்பலம் என நீண்ட பட்டியல் சொல்லலாம். ஆனால் அந்த அளவுக்கு வில்லி நடிகைகள் இல்லை. ஆனால் தூள் படத்தில் சொர்ணக்காவாக வந்தவரின் வில்லித்தனம் வேற லெவல் என்றே சொல்லலாம்.
தமிழ் ரசிகர்களுக்கு படையப்பாவில் நீலாம்பரியாக வந்த ரம்யா கிருஷ்ணனுக்குப் பின்பு நல்ல நடிகையாக ரீச் ஆனவர் தூள் சொர்ணக்கா தான். அவருக்குப் பின் மைனா படத்தில் வில்லியாக வந்த சூசன் ஜார்ஜ் நன்றாக நடித்திருந்தார். கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான மைனாவில் சுதா பாஸ்கரின் மனைவியாக நடித்தார். இவருக்கு திருமணம் முடிந்து மகனே இருக்கிறார். தற்போது சூசன் ஜார்ஜ் தன் மகனோடு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
pic1
pic2