Site icon

BB ஹவுஸ்-ல் அடுத்துவெளியேற போவது இவரா..? இணையத்தில் கசிந்த தகவல்…

விஜய் டிவி யில் இரு தினங்களுக்கு முன் BB-8 மிகவும் வெற்றிகரமாக தொடங்கப்பட்டது. இந்நிலையில் தொடங்கிய 24 மணிநேரத்திற்குள் சாச்சனா அவர்கள் வீட்டைவிட்டு வெளியே அனுப்பப்பட்டார்.

18 போட்டியாளர்கள் சென்ற நிலையில் தற்போது 17 போட்டியாளர்களை உள்ளனர். இதனைத்தொடர்ந்து நேற்று வீட்டின் கேப்டன் யார் என்று முடிவு எடுக்க போட்டி நடத்தப்பட்டது. இதன்படி அனைவரின் சம்மதத்துடன் பெண்கள் அணியின் தலைவராக தர்ஷிகா பதவி ஏற்றார்.

இதைத்தொடர்ந்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டியில் போட்டியாளர்களுக்கு சிறிது அடிபட்டது. இதில் ரவீந்தருக்கு காலீல் வீக்கம் ஏற்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. இதனால் ஒருவேளை இந்த வார இறுதியில் ரவீந்தர் வெளியை செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version