
நம் இந்து-களின் நம்பிக்கை படி பசுவை தெய்வமாக வணங்குவோம். மாட்டுப்பொங்கல் என்று அதற்கென தனி நாளே ஒதுக்கி கொண்டாடுவோம்.
இந்நிலையில் சோசியல் மீடியாவில் வட இந்தியன் ஒருவரின் செயல் அனைவரையும் ஆச்சரியமூட்டும் வகையில் உள்ளது. நாம் பல விடீயோக்களை சோசியல் மீடியாவில் பார்க்கிறோம். இருந்தாலும் அதில் சில வீடியோ மட்டுமே வைரல் ஆகிறது.
அந்த வகையில் இந்த வீடியோவும் இடம் பிடித்து உள்ளது. இதில் விவசாயி ஒருவர் எருமை மாட்டிற்கு 10 கிலோவில் தங்க சங்கிலியை அணிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது