Site icon

பா.ரஞ்சித்தின் புது படத்தில்.. அட்டகத்தி தினேஷ்க்கு வில்லன் ஆர்யா.!!

தமிழ் சினிமாவில் அரசியலில் வித்தியாசமான கதைக்களத்தை கொடுப்பவர்தான் இயக்குனர் பா. ரஞ்சித் அவர்கள். சினிமாத்துறையில் சாதி முக்கியத்துவம் கொடுத்து இவர் தான் அதிகம் படம் எடுப்பார். சாதியை காட்டி ஒதுக்குபவர்களுக்கு முதலிடம் கொடுக்கும் வகையில் இவரது படம் இருக்கும்.

இவர் அட்டகத்தி, காலா, கபாலி, மெட்ராஸ், சார்பட்டா, தங்கலான் என அரசியலை கதைக்களங்களை சினிமா மூலமாக மக்களுக்கு எடுத்துக்காட்டி வருகிறார். இப்போது பார்த்தால் பா. ரஞ்சித்தின் படம் என்றாலே அதற்கு பலத்த எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.கடைசியாக தங்கலான் படம் தான் பா.ராஞ்சித் அவர்கள் இயக்கத்தில் வெளி வந்தது. விக்ரம் ஹீரோ வாகா நடித்த இப்படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை கொடுத்தது எனலாம்.

இதைத்தொடர்ந்து தொடர்ந்து பா. ரஞ்சித் அவர்கள் வேட்டுவம் என்று ஒரு படத்தை இயக்க உள்ளாராம். இதில் அட்டகத்தி தினேஷ் ஹீரோவாகவும் ஆர்யா வில்லனாகவும் நடிக்க உள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது கேங்ஷ் ட்ரை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது என தெரிய வந்துள்ளது

Exit mobile version