Site icon

துளியும் மேக்கப் இன்றி கண்ணை கவரும் உடையில் நடிகை பூனம் பாஜ்வா… வைரல் காட்சி உள்ளே..!

தமிழ் திரை உலகில் நடிகர் பரத்துடன் இணைந்து சேவல் படத்தில் அறிமுகமானவர் தான் நடிகை பூனம் பாஜ்வா, அதனை தொடர்ந்து தமிழில் தெனாவெட்டு, துரோகி, தம்பிக்கோட்டை, கச்சேரி ஆரம்பம் என பல படங்களில் நடித்துள்ளார்.

முதலில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களி’ல் நடித்த அவர் அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான தோற்றத்தில் வந்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார்.மேலும் அவர் சமூக வலைதளங்களில் தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

தற்போது அவர் மேக்கப் ஏதும் போடாமல் கவர்ச்சி உடையில் சில றீல்ஸ் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோக்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்க்கு ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version