
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டி ஆர் பி யில் முதல் இடத்தை பிடித்த சீரியல் தான் சிறகடிக்க ஆசை . இந்த சீரியல் இன்று வரை வெற்றி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியல்க்கு என்று ரசிகர்கள் அதிகம். இந்த சீரியல் கதை எதார்த்தமாக குடும்பங்களில் நடப்பதை போன்று இருக்கும். இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து இருப்பவர் தான் நடிகை ஹோமதி பிரியா. இவர் இந்த சீரியலில் மீனா என்ற பெயரில் நடித்திருப்பார்.
இவர் மீனா என்ற பெயரில் ரசிகர்கள் மத்தியில் இடம் பெற்றுள்ளார். இந்த தொடரில் இவர் இரண்டாவது மருமகளாகவும் அதே சமயம் மாமியாருக்கு பிடிக்காத மரும்களாகவும் மாமனாருக்கு பிடித்த மருமகளாகவும் வாழ்ந்து வருகிறார். இவரின் நடிப்பு தான் இவரை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றுள்ளது என்றே சொல்லலாம்.
மேலும் இவர் சமூக வலைதள பக்கத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருப்பார். இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய ரசிகர்களை கவரும் விதமாக ட்ரெண்டிங் உடையில் மாஸ் காட்டும் விதமாக பல போட்டோஸ்களை எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த போட்டோஸ்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
pic1
pic2
pic3
pic4
pic5
pic6